மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் மூத்த வாரிசுதாரர்கள் இல்லத்தில் அரசு மரியாதை: ஆதனூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு!
வீரத்தின் அடையாளத்திற்கு நேரில் மரியாதை!80-வது இந்திய சுதந்திர தின நன்னாளில், நாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்ததோடு, ஆங்கிலேய ஏகாதிபத்...